Friday, October 2, 2026

ஒரு கோப்பைத் தேநீர்

அறை முழுக்கப் புத்தகங்களும்
ஒரு கோப்பைத் தேநீரும்
ஆளுக்கு ஒரு மிடராய்ப் பருக
அருகினில் நீயுமென 
அது மட்டும் போதாதா
வாழ்க்கை இன்புற .... 

வாசித்து இன்புறுவதும் 
நேசித்துச் சாவதும்தானே 
வாழ்க்கை.

ஒரு கோப்பைத் தேநீர்

அறை முழுக்கப் புத்தகங்களும் ஒரு கோப்பைத் தேநீரும் ஆளுக்கு ஒரு மிடராய்ப் பருக அருகினில் நீயுமென  அது மட்டும் போதாதா வாழ்க்கை இன்புற ....  வாச...